Images de page
PDF
ePub

வழைத்து எந்தப்பசாசுக்களையும் வியாதிகளையும் நீக்குவ தற்கு வல்லமையையும் அதிகாரத்தையும்வர்களுக்குக்கொ டுத்து,

உ பராபரனுடைய சங்கிக்கும்படிக்கும் பிணியாளிகளைச் சொஸ்தமாக்கும்படி க ம் அவர்களையனுப்ப,

இராச்சியத்தைக்குறித்துப் பிர

ங அவர்களுடனேசொன்னது.வழிக்குத் தடிகளையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக் கொள்ளாதிருங்கள். இரண்டு அங்கிகளையுங்கொண்டுபோக வேண்டாம்.

ச நீங்கள் பிரவேசிக்கும் வீடு எதுவோ அதிலே நீங்கள் புறப்படுகிறவரைக்குந் தங்குங்கள்.

ரு உங்களையேற்றுக்கொள்ளாதவர்களெவர்களோ அவர் களுடையபட்டினத்தைவிட்டுப்புறப்படுகிறபொழுது அவர் ளுக்குவிரோதமானசாட்சிக்காக உங்கள் கால்களின் தூளை உதறிப்போடுங்களென்று சொல்லியனுப்பினார். சா அந்தப்படியவர்கள் புறப்பட்டு க கிராமங்கள்தோறு ம்போய்த்திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்துப (பிணி யாளிகளைக்) குணமாக்கினார்கள்.

எ அக்காலத்திலே காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோ தே அவராலே செய்யப்பட்டயாவை வயுங் ங் கேள்விப்பட்டுச் சிலர் யோவான மரித்தோரிலிருந்தெழுந்தானென்றுஞ,

அ சிலர் எலியா தானறினானெனறு சிலர் பழயதீர்க்க த ரிசிகளிலொருவன உயிர் அடைந்தெழுந்தானென்றுஞ் சொன்னபடியினாலே கலக்கம் அடைந்து,

கூ யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன். இப்படி ப்பட்டவைகளைச்செய்ய நான்கேள்விப்படுகிற இவனயாவ னென்று ஏரோதேசொல்லி அவரைப்பார்க்கவிரும்பினான். ய அப்போஸ்தலர்கள திரும்பிவந்து தாங்கள் செய்தயா வையும் அவருககுவி வ ரி துச்சொன்னார்கள்.அப்பொழுது அவர் அவர்களைக்கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படிக் குப் பெத்சாயிதா என்னும்பட்டினத்தைச்சேர்ந்த வனா தரததிற்குப்போனார்.

யக சனங்கள் அதையறிந்து அவருக்குப் பின்போனார் கள். அவர்களை யவர் அங்கிகரித்துக்கொண்டு பராபரனு டைய ராச்சியத்தைக்குறித்து அவர்களுட னே பேசிச் சொஸ்தம் அடையவேண்டுமெனறிருந்தவர்களைச் சொஸ்த மாக்கினார்.

யஉ சாயந்திரத்திலே பன்னிருவருஞ்சேர்ந்து அவரை

titude away, that they may go into the towns and country round about, and lodge, and get victuals: for we are here in a desert place.

13 But he said unto them, Give ye them to eat. And they said, We have no more but five loaves and two fishes; except we should go and buy meat for all this people.

14 For they were about five thousand men. And he said to his disciples, Make them sit down by fifties in a company.

15 And they did so, and made them all sit down.

16 Then he took the five loaves and the two fishes, and looking up to heaven, he blessed them, and brake, and gave to the disciples to set before the multitude.

17 And they did eat, and were all filled: and there was taken up of fragments that remained to them twelve baskets.

18 And it came to pass, as he was alone praying, his disciples were with him: and he asked them, saying, Whom say the people that I am?

19 They answering said, John the Baptist; but some say, Elias; and others say, that one of the old prophets is risen again.

20 He said unto them, But whom say ye that I am? Peter answering said, The Christ of God.

21 And he straitly charged them, and commanded them to tell no man that thing;

22 Saying, The Son of man must suffer many things, and be rejected of the elders and chief

ஆகையாற்சனங்கள்சுற்றியிருக்கிறபட்டினங்களுக்குமஊர் களுக்கும் போய் விடாய்தீர்ந்து போசனஞ் சம்பாதித்துக் கொள்ளும்படிக்கு அவர்களையனுப்பிவிட வேண்டுமென

ர்கள்.

யங அதற்கு அவர் நீங்களேயவர்களுக்குச் சாப்பாடு கொடுங்களென்றார். ஏறக்குறைய ஐயாயிரம் புருஷரிருந்த படியினாலே,

யச அவர்கள் சொன்னது. ஐந்து அப்பமும் ரண்டு மீனுமாத்திரம் எங்களிடத்திலுண்டு. ஆகையால் நாங்கள் போய் இந்தச் சனங்களெல்லாருக்காகவும் போசனத்திற் கேற்றவைகளைவாங்கிக்கொள்ளாவிட்டால் (திர்ப்தியுண்டா கமாட்டாதே) யென்றார்கள்.

யரு அவர்தமமுடையசீஷருடனே சொன்னது.இவர்கள் ஐம்பதைம்பதாகப் பந்தியிலுளுக்காரும்படிசெய்யுங்களெ ன்றார் . அவர்கள் அப்படியேசெய்தார்கள். எல்லாரும்உளுக் கார்ந்தார்கள்.

[ocr errors]

யகா அப்பொழுது அவர் அவ்வைந்து அப்பங்களையும் ரணடு மீன்களையும் எடுத்து வானத்தையண்ணாந்து பார் து அவைகளை ஆசீர்வதித்துப் பிட்டுச் சனங்களின்முன வைக்கும்படிக்குச் சீஷருக்குக்கொடுத்தார்.

யஎ எல்லாரும்பொசித்துத் திர்ப்தியடைந்தார்கள். அல லாமலும் பன்னிரணடு கூடை நிறையச் சேஷமானவைகளு ம் எடுத்துக்கொள்ளப்பட்டன்.

யஅ பின்பு ஒருநாள் அவர் தமமுடைய சீஷர்கூடவிருக கத் தனித்துச் செபம்பண்ணினபொழுது அவர் அவர்களை நோக்கி என்னைக்குறித்துச் சனங்க ளன்ன சொல்லுகிறார்

களென்றுகேட்டார்.

யகூ அவர்கள் மாறுத்தரமாகச்சொன்னது. சிலர் உம மை யோவானிஸ் நான்னென்றுஞ் சிலர் எலியாவெனறுஞ் சிலர் பழயதீர்க்கதரிசிகளிலொருவன உயிர் அடைந்தெழு ந்தானெனறுஞ்சொல்லுகிறார்களென்றார்கள்.

உய அவர்சொன்னது. நீங்கள் என்னைக்குறித்து என்ன சொல்லுகிறீர்களென்றார். அதற்குப் பேதுரு நீர் பராபர னுடைய கிறிஸ்து என்றான்.

உக அப்பொழுது அவர்கள் அதையொருவருக்குஞ்சொ ல்லாதபடிக்கு அவர்களுக்குக் கெட்டியாய்க்கட்டளையிட டார்.

உஉ அன்றியும் அவர்சொன்னது. மனிதனுடையகுமா

priests and scribes, and be slain, and be raised the third day.

23 And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.

24 For whosoever will save his life shall lose it: but whosoever will lose his life for my sake, the same shall save it.

25 For what is a man advantaged, if he gain the whole world, and lose himself, or be cast away?

26 For whosoever shall be ashamed of me and of my words, of him shall the Son of man be ashamed, when he shall come in his own glory, and in his Father's, and of the holy angels.

27 But I tell you of a truth, there be some standing here, which shall not taste of death, till they see the kingdom of God.

28 And it came to pass about an eight days after these sayings, he took Peter and John and James, and went up into a mountain to pray.

29 And as he prayed, the fashion of his countenance was altered, and his raiment was white and glistering.

30 And, behold, there talked with him two men, which were Moses and Elias:

31 Who appeared in glory, and spake of his decease which he should accomplish at Jerusalem.

32 But Peter and they that were with him were heavy with sleep: and when they were awake, they saw his glory, and the two men that stood with him.

33 And it came to pass, as they departed from him, Peter said unto Jesus, Master, it is good for

ராலும் வேதபாரகராலுந் தள்ளப்படவுங்

காலல

ما

வும் பின்பு மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்திருக்கவும்வே ண்டுமென்றார்.

உங அல்லாமலும் அவர் எல்லாருடனேயுஞ்சொன்னது. ஒருவன எனக்குப்பின் செல்லமனதாயிருந்தால் அவன் தன் னைத்தான் வெ த்துத் தன சி லுவை மரத்தைத் தினந்தோ றும் எடுத்துக்கொண்டு என்னைப்பினப் ற்றக்கடவன்.

உசு என்னத்தினாலெனில் தன சீவனையிரட்சித்துக்கொ ள்ளவிரும்புகிறவன் அதையிழ்ந்து போவான். என்னிமித்த ந்தன் சீவனையிழந்துபோகிறவன் அதையிரட்சித்துக்கொள்

வான்.

உரு அன்றியும் மனிதனானவன் உலகமயாவையஞ் சம் பாதித்துக் கொண்டு தன்னைத்தான் அழித்தால் அல்லது சேதப்படுத்தினால் அவனுக்கு என்ன இலாபமுணடாயிருக்

ம.

உகா அன்றியும் என்னைக்குறித்தும் என் வசனங்களைக த்தும வெட்கப்படுகறவனெவனோ அவனைக் குறித்து மனிதனுடையகுமாரன தம்முடையமகிமையோடு ம பி தா வானவருடைய மகிமையோடும் பரிசுத்த்தூதருடைய மகி மையோடுமவரும்பொழுது வெட்கமடைவான்.

உஎ இங்கேறிற்கிறவர்களிற சிலர் பராபரனுடைய ஆளு கையைக்காணுமளவும் மரணத்தையடைவதில்லையென மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

உஅ இந்தவசனங்களையவர்சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபொழுது அவர் பேதுருவையும் யோவானையும யாக்கோபையுங் கூட்டிக்கொண்டுசெபமபணணும்படிக்கு ஒருமலையிலேறினார்.

உகூ அவர்செபமபண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று. அல்லாமலும் அவருடைய வஸ்திரம வண்மை யாகிப்பிரகாசங்கொடுத் தது.

ங) அன்றியும் மோசே எலியா இவ்விரண்டுபேரும மகி மையோடேகாணப்பட்டு அவருடனேபேசி,

கூக அவர் எருசலேமிலே நிறைவேற்றும் மரணத்தைக குறித்துச்சம்பாஷணைபண்ணிக்கொண்டார்கள்.

கூஉ பேதுருவும் அவனோடிருந்தவர்களுங் கனமான நித் திரையடைந்து விழித்துக்கொண்டெ பாழுது அவருடைய மகிமையையும் அவரிடத்தில் நின்ற அவ்விரண்டுபேரை கண்டார்கள்.

[ocr errors]
[ocr errors]

ஙங அன்றியும் அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து

« PrécédentContinuer »