Images de page
PDF
ePub

யரு அப்பொழுது மரித்தவன எழுந்து உளுக்கார்ந்து பேசத்தொடங்கினான். அவனையவர் தாய்க்கு ஒப்புக்கொ

டுத்தார்.

யசு எல்லாரும் பயமடைந்து மகா தீர்க்கதரிசி நமக்குள் ளேதோன்றி யிருக்கிறாரென்றும பராபரன தமமுடைய சனங்களைச்சந்தித்துப்பார்த்தாரென்றுஞ் சொல்லிப் பராப

ரனைப்புகழ்ந்தார்கள்.

யஎ அல்லாமலும் இந்தச்சங்கதி யூதேயா நாடு முழுவதி லுஞ் சுற்றியிருக்கிற தேசங்கள் யாவற்றிலும் பிரசித்தமாயி

று.

யஅ இவை யெல்லாவற்றையும் யோவானுடைய சீஷர் அவனுக்கு அறிவித்தார்கள்.

யகூ அப்பொழுது யோவான தன சீஷரிலிரண்டுபேரை யழைத்து நீங்கள் இயேசுவினிடத்திற்போய்வருவாரென றுசொல்லப்பட்டவர் நீரா அல்லதுவேறொருவர்வரக்காத திருக்கவேண்டுமாவென்று கேளுங்களென்று சொல்லியனுப்

பினான்.

உய அந்தப்படியவர்கள் அவரிடததிற்போய் வருவாரெ ன்று சொல்லப்பட்டவர் நீரா அல்லதுவேறொருவர்வரக்கா த்திருக்கவேண்டுமாவெனறுகேட்கும்படிக்கு யோவானஸ்

னைகளை

நான்ன் எங்களையுமமிடத்திற்கனுப்பினானென்றார்கள். உக அவ்வேளையிலே அவர் வியாதிகளையும்வே யும்பொல்லாத ஆவிகளையுமுடைய அநேகமபேரைக மாக்கிக்குருடர் அநேகருக்குப்பார்வையையருளினார்.

உஉ அப்பொழுது இயேசுவானவர் அவர்களுக்குச்சொ ன்னது. குருடர்பார்வையையடைகிறார்கள். சப்பாணிகள் நடக்கிறார்கள். குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள். செவி டர்கேட்கிறார்கள். மரித்தோர் எழுப்பப்படுகிறார்கள். தரித் திரருக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுவருகின்றது. இப் படி நீங்கள் பார்க்கிறவைகளையுங்கேட்கிறவைகளையும யோ வானுக்குப்போய் அறிவியுங்கள்.

உங அல்லாமலும் என்னாலே கிறவனபாக்கியவானென்றார்.

லச்சையடையாமலிருக்

உச யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோ வானைக்குறித்துச் சனங்களுட னேசொன்னது.காற்றினால் அசைக்கப்படுகிற நாணலையா நோக்கிப்பார்க்கும்படிக்கு

வனாந்தரத்திறகுப்போனீர்கள்.

மகிமை

உரு அல்லது மெல்லியவஸ்திரங்களைத் தரித்திருக்கிற மனிதனையா பார்க்கும்படிக்குப் புறப்பட்டீர்கள் யான உடுப்போடுஞ் செல்வத்தோடுமிருக்கிறவர்கள் அரச குடைய அரண்மனைகளிலிருக்கிறார்களே.

26 But what went ye out for to see? A prophet? Yea, I say unto you, and much more than a prophet.

27 This is he, of whom it is written, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee."

28 For I say unto you, Among those that are born of women there is not a greater prophet than John the Baptist: but he that is least in the kingdom of God is greater than he.

29 And all the people that heard him, and the publicans, justified God, being baptized with the baptism of John.

30 But the Pharisees and lawyers rejected the counsel of God against themselves, being not baptized of him.

31 And the Lord said, Whereunto then shall I liken the men of this generation? and to what are they like?

32 They are like unto children sitting in the marketplace, and calling one to another, and saying, we have piped unto you, and ye have not danced; we have mourned to you, and ye have not wept.

33 For John the Baptist came neither eating bread nor drinking wine; and ye say, He hath a devil.

34 The Son of man is coming eating and drinking; and ye say, Behold a gluttonous man, and a wine-bibber, a friend of publicans and sinners!

35 But wisdom is justified of all her children.

36 And one of the Pharisees disired him that he would eat with him. And he went into the Pharisee's house, and sat down to meat.

37 And, behold, a woman in the city, which was

உசா அல்லது ஒருதீர்க்கதரிசியையா பார்க்கும்படிக்கு ப்புறப்பட்டீர்கள். ஒருதீர்க்கதரிசியிலும் அதிகமானவனை யே (பார்த்தீர்களென்று) உங்களுக்குச்சொல்லுகிறேன்.

உஎ இதோ நான் என்னுடைய தூதனை உமக்குமுன்பா கஅனுப்புகிறேன். அவன் உமக்குமுன் நடந்து உமக்காக மார்க்கத்தைத்திருத்துவானென்று ஒருவனைக்குறித்து எழு தியிருக்கின்றதே அவன் இவன்தான்.

உஅ ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது ஸ்திரிகளிடத்திற்பிறந்தவர்களில் யோவான் ஸ்நான்னிலும் பெரியதீர்க்கதரிசியொருவனுமில்லை. ஆனாலும் பராபரனு டைய இராச்சியத்திலே சிறியவனானவன அவனிலும் பெரீ யவனாயிருக்கிறான்.

உகூ அன்றியும் (யோவானுடைய உபதேசத்தைக) கே டட சகலசனங்களும் ஆயக்காரரும் அவனாலே ஞானஸ் நானத்தை பற்றுப் பராபரன் நீதிரரென்று அறிக்கை

யிட்டார்கள்.

கூய பரிசேயரும நியாயசாஸ்திரிகளுமானவர்கள மாததி ரம் அவனாலே ஞானஸ்நானத்தைப்பெறாமல் தங்களைக்குறி த்துப் பராபரனுடைய ஆலோசனையைத் தள்ளினார்கள். நக அப்படியிருக்க இந்தத்தலைமுறையின மனிதரை நா னயாருக்கு நிகர்சொல்வேன். இவர்களயாருக்கொப்பாயிரு க்கிறார்கள்.

கூஉ சந்தையிலுளுக்கார்ந்து ஒருவரையொருவர்நோக்கி உங்களுக்காக ஊதிே ம். நீங்கள் கூத்தாடவில்லை. உங்க ளுக்காகப்புலம்பினோம். நீங்கள் அழவில்லையென்று எதிர்க கூப்பிடுகிற பிள்ளைகளுக்கொப்பாயிருக்கிறார்கள்.

ஙங எப்படியெனில் யோவான்ஸ்நானன்வந்து அப்பம் பொசியாமலுந் திராட்ச இரசங்குடியாமலுமிருந்தான். அதினாலே யவனபேய்கொண்டவனெனகிறீர்கள்.

ஙச மனிதனுடையகுமாரனவந்து போசனபானமபண ணுகிறான். அதினாலே இதோ போசனப்பிரியன் மதுபானப் பிரியன ஆயக்காரருக்கும் பாவிகளுக்குஞ் சிநேகிதன் என கிறீர்கள்.

கூரு ஆனாலும் ஞானமானது தன்னையடைந்தவர்களாலே நீதியாக்கப்படுகின்றதென்றார்.

ஙசு பரிசேயரிலொருவன் தன்னுடனே போசனமபண ணும்படிக்கு அவரைவேண்டிக்கொண்டான். அந்தப்படி அவர்பரிசேயனுடையவீட்டுக்குபபோயப்பந்தியிருந்தார்.

a sinner, when she knew that Jesus sat at meat in the Pharisee's house, brought an alabaster box of ointment,

38 And stood at his feet behind him weeping, and began to wash his feet with tears, and did wipe them with the hairs of her head, and kissed his feet, and anointed them with the ointment.

39 Now when the Pharisee which had bidden him saw it, he spake within himself, saying, This man, if he were a prophet, would have known who and what manner of woman this is that toucheth him for she is a sinner.

40 And Jesus answering said unto him, Simon, I have somewhat to say unto thee. And he saith, Master, say on.

41 There was a certain creditor which had two debtors: the one owed five hundred pence, and the other fifty.

42 And when they had nothing to pay, he frankly forgave them both. Tell me, therefore, which of them will love him most?

43 Simon answered and said, I suppose that he, to whom he forgave most. And he said unto him, Thou hast rightly judged.

44 And he turned to the woman, and said unto Simon, Seest thou this woman? I entered into thine house, thou gavest me no water for my feet: but she hath washed my feet with tears, and wiped them with the hairs of her head.

45 Thou gavest me no kiss: but this woman since the time I came in hath not ceased to kiss my feet.

46 My head with oil thou didst not anoint: but this woman hath anointed my feet with ointment. 47 Wherefore I say unto thee, Her sins, which are many, are forgiven; for she loved much: but to whom little is forgiven, the same loveth little.

ஸ்திரி அவர் பரிசேயனுடையவீட்டிலே பந்தியிருக்கிறதை யறிந்து ஒருபரணியிற் பரிமளதயிலங்கொண்டுவந்து,

ஙஅ அவருடையபாதங்களின்ருகே பின்னாக நின்று அழு துகொண்டு அவருடைய பாதங்களைக் கண்ணீரினாலே நனைத் வத் தனதலையின் மயிராலேதொடைத்து அவருடையபாத ங்களை முத்தஞ்செய்து பரிமளதயிலத்தைப்பூசினாள்.

து

கூகூ அவரையழைத்தபரிசேயன அதைக்கண்ட பொழுது இவர் தீர்க்கதரிசியானால் தம்மைத்தொடுகிற ஸ்திரி யினனா ளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார். இவள் பாவியாயிருக்கிறாளேயென்று தனக்குள்ளேயெண்

ணிககொண்டான்.

சுய இயேசுவானவர் அவனை நோக்கிச் சீமோனே உனக் ஒருவார்த்தை சொல்லவிரும்புகிறேனென்றார். போதகரே சொல்லுமென்றான்.

சக (இயேசுவானவர்சொன்னது)சடனகாரனொருவனு க்குக்கடனாளிகள் இரண்டுபேரிருந்தார்கள். அவர்களிலொ ருவன் ஐந்நூறுவெள்ளிக்காசும மற்றொருவன ஐம்பதுவெள் ளிக்காசுங்கொடுக்கவேண்டியிருந்தது.

சஉ அவர்கள் கொடுக்கிறதற்குத் திராணியில்லாதவர்க ளானபொழுது இருவருக்குங் கடனை மன்னித்தான். ஆகை யால் அவர்களிலெவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப் பான அதைச்சொல்லென்றார்.

சங சீமே

மான மாறுத்தரமாகச்சொன்னது. அதிகமான மனனிப்பைப்பெற்றவனெவனோ அவனேயென்று நினைக்கி றேனென்றான். அப்பொழுது அவர் நிதானமாயத்தீர்த்தா யென்றுசொல்லிப்,

உனது

சச பின்பு ஸ்திரியினிடத்திலே திரும்பிச் சீமோனுடனே சொன்னது.இந்த ஸ்திரியைப்பார்க்கிறாயா நான் வீட்டில் வந்தபொழுது நீ யெனகால்களுக்காகத் தண்ணீ ரைத்தரவில்லை. இவள் கண்ணீரினாலே யென்கால்களைநனைத் வத் தனதலையினமயிராலே தொடைத்தாள்.

சாரு நீ யென்னை முத்தஞ்செய்யவில்லை. இவள் இங்கேபிர வேசித்தது முதல் என்பாதங்களை ஓயாமலமுத்தஞ்செய் தாள்

சசு நீ யெனதலையில் எண்ணெய்யைப் பூசவில்லை இவள பரிமளதயிலத்தை என்பாதங்களிற்பூசினாள்.

சஎ ஆனதால் இவள்செய்த அநேகபாவங்கள் மன்னிக் கப்பட்டபடியினாலே மிகவும் அன்பாயிருக்கிறாளென்று உன் க்குச்சொல்லுகிறேன். அல்லாமலுங் கொஞ்சம் மன்னிக்கப் பெற்றவனெவனோ அவன் கொஞ்சம் அன்பாயிருக்கிறானெ

« PrécédentContinuer »