Images de page
PDF
ePub

35 And on the morrow when he departed, he took out two pence, and gave them to the host, and said unto him, Take care of him: and whatsoever thou spendest more, when I come again, I will repay thee.

36 Which now of these three, thinkest thou, was neighbour unto him that fell among the thieves?

37 And he said, He that shewed mercy on him. Then said Jesus unto him, Go, and do thou likewise.

38 Now it came to pass, as they went, that he entered into a certain village: and a certain woman named Martha received him into her house.

39 And she had a sister called Mary, which also sat at Jesus' feet, and heard his word.

40 But Martha was cumbered about much serving, and came to him, and said, Lord, dost thou not care that my sister hath left me to serve alone? bid her therefore that she help me.

41 And Jesus answered and said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:

42 But one thing is needful: and Mary hath chosen that good part, which shall not be taken away from her.

CHAPTER XI.

1 Christ teacheth to pray, and that instantly: 11 assuring that God so will give us good things. 14 He, casting out a dumb devil, rebuketh the blasphemous Pharisees: 28 and sheweth who are blessed: 29 preacheth to people, 37 and reprehendeth the outward shew of holiness in the Pharisees, scribes, and lawyers.

AND it came to pass, that, as he was praying in

நீயி

ஙரு மறுநாளிலே புறப்படுகிறபொழுது இரண்டுவெள்ளி காசையெடுத்து மண்டபத்தான் கையிலேகொடுத்து வனை விசாரித்துக்கொள். அதிகமாயிவ வ க்காக எதையாகி ஞ் செலவழித்தால் அதை நான் திரும்பவருமபெ பா உனக்குக்கொடுப்பேனென்றான்.

ழுது

கூசா அப்படியிருக்கக்கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு அந்த மூன்றுபேரிலெவன் அ தபிரனாயிருந்தான். உமக் கெப்படித்தோன்றுகின்றதென்றார்.

ஙஎ அவனிடத்தில் இரக்கஞ் செய்தவனேயென்றான். அப்பொழுது இயேசுவானவர் நீரும்போய் அந்தப்படியே செய்யுமென்றார்.

நஅ பினபு அவர்கள் பிரயாணமாய்ப்போகையில் அவர் ஒருகிராமத்திற்பிரவேசித்தார். அங்கே மார்த்தாளென்று பேர்கொண்ட ஒருஸ்திரியவரைத்தன்வீட்டிலே யுபசாரஞ செய்தாள்.

நகூ அவளுக்குச் சகோதரியான மரியாள இயேசுவின்பா தங்களருகே யுளுக்கார்ந்துகொண்டிருந்து அவருடையவச

னத்திறகுச்செவிகொடுத்தாள்.

[ocr errors]

சுய மார்த்தாள் மிகவும் ஊழியஞ்செய்யக்கவலையுள்ளவ ளாய் அவரிடத்திற்சேர்ந்துநின்று ஆண்டவரே நானமாத திரம ஊழியஞ்செய்யும்படிக்கு எனசகோதரியென்னைவிட டிருக்கிறது உமக்குக்கவையில்லையா. அவள் எனக்கு உதவி செய்யும்படி சொல்லுமென்றாள்.

சக இயேசுவானவர் அவளுக்குமாறுத்தரமாகச்சொன னது, மார்த்தாளே மார்த்தாளே நீ அநேகங்காரியங்களுக் காகக்கவலைப்பட்டுக் கலக்கமாயிருக்கிறாய்.

சஉ ஒன்றுமாத்திரமவேண்டும். மரியாளே நல்ல பங்கை த்தெரிந்துகொண்டிருக்கிறாள். அது அவளிடத்திலிருந்து எடுக்கப்படுவதில்லையென்றார்.

யக. அதிகாரம்.

[(க) செபமபணணும்படிக்கு அவர்போதித்தது. (யச) ஒருபசாசைத்துரத்தினது. (எ) பசாசுக்களைத் துரத்து கிறதைக்குறித்துப்போதித்தது. (உக) சனங்களுக்கு உ றுதியான புத்திகளைச் சொன்னது. (ஙஎ) ஒரு பரிசேயனி டத்திற் சாப்பிட்டபொழுது பரிசேயர் முதலானவர்களை க்கடிந்துகொண்டது.]

ஒருநாள் அவர் ஒரு இடத்திலிருந்து செபம்பண்ணிமுடி

a certain place, when he ceased, one of his disciples said unto him, Lord, teach us to pray, as John also taught his disciples.

2 And he said unto them, When ye pray, say, Our Father which art in heaven, Hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, as in heaven, so in earth.

3 Give us day by day our daily bread.

4 And forgive us our sins; for we also forgive every one that is indebted to us. And lead us not into temptation; but deliver us from evil.

5 And he said unto them, Which of you shall have a friend, and shall go unto him at midnight, and say unto him, Friend, lend me three loaves;

6 For a friend of mine in his journey is come to me, and I have nothing to set before him?

7 And he from within shall answer and say, Trouble me not: the door is now shut, and my children are with me in bed; I cannot rise and give thee.

8 I say unto you, Though he will not rise and give him, because he is his friend, yet because of his importunity he will rise and give him as many as he needeth.

9 And I say unto you, Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you.

10 For every one that asketh receiveth; and he that seketh findeth; and to him that knocketh it shall be opened.

த்தபின்பு அவருடைய சீஷரிலொருவன் அவரைநோக்கி ஆண்டவரே இயோவான தன சீஷருக்குச் சபம்பண்ண வகையைப்போதித்ததுபோல நீரும் எங்களுக்குப் போதிக் கவேண்டுமென்றான

உ அதற்கு அவர்சொன்னது நீங்கள் செபம் பண்ணும் பொழுது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம் முடைய நாமம் பரிசுத்தமாயவணங்கப்படுவதாக. உம்மு டைய இராச்சியம்வருவதாக. உம்முடைய சித்தம்பரமண

டலத்திலேசெய்யப்படுகிறதுபோலப்பூமியிலேயுஞ்செய்யப்

படுவதாக.

ங தினந்தோறும் எங்களுக்குவேண்டிய ஆகாரத்ை

தாரும்.

[ocr errors]

தத்

எங்களுக்குக்குற்றஞ் செய்தயாவருக்கும் நாங்களமனீ னிக்கிறபடியினாலே தேவ ரும் எங்கள் பாவங்களை மன்னித தருளும். நாங்கள் சோதனையிற் பிரவேசியாதபடி செய்து பால்லாங்கினின்று எங்களையிர சித்துக்கொள்ளுமென்று சொல்லுங்களென்றார்.

ரு அன்றியும் அவர் அவர்களுடனேசொன்னதாவது. உங் களிலொருவன் பாதியிராத்திரியிலே தனக்குச்சிநேகிதனான வனிடத்திற்குப்போய்ச் சிநேகிதனே என் சிநேகிதன பிர யாணமாய் என்னிடத்தில்வந்திருக்க

[ocr errors]

கா அவன் போசனமபண்ணச ெ செய்யும் படிக்கு என்னி டத்திலொன்றுமில்லை. ஆகையால் நீ எனக்கு மூன்று அப்பங் களைக் கடன் காடுக்கவேண்டுமென்று கேட் ம்பொழுது. எ வீட்டினுள்ளிருக்கிறவன் எனக்குத் தாந்தரவு செய யாதிரு. பாழுது கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகள் என்னு ன்கூடப் படுத்துக்கொண்டிருக் சள. நான் உன் க்குக்கொடுக்கக்கூடாதென்று மாறுத்தரமா

எழுந

கச்சொல்லி,

அ தனக்கு அவன் கிநேகிதனாயிருக்கிறதினாலே யவனுக் குச்கொடாதிருந்தும் பின்பு தன்னை அவன் அதிகவருத்தஞ் செய்கிறபடியினாலே எழுந்திருந்து அவனுக்கு வேண்டிய படிக்குக்கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறே

னென றார்.

கூ அந்தப்படிநானுங்களுக்குச்சொல்லுகிறதாவது. வே ண்டிக்கொள ங்கள். அப்பொழுது உங்களுக்குக்கொடுக கப்படும். தேடிக்கொள்ளுங்கள். அப் பாழுது கண்டடை வீர்கள். தட்டுங்கள். அப்பொழுது உங்களுக்குத் திறக்கப் படும்.

ய என்னத்தினாலெனில் வேண்டிக்கொள்ளுகிற எவனும் வாங்கிக்கொள்ளுகிறான். தேடிக்கொள்ளுகி வனகணட்டை

11 If a son shall ask bread of any of you that is a father, will he give him a stone? or if he ask a fish, will he for a fish give him a serpent?

12 Or if he shall ask an egg, will he offer him a scorpion?

13 If ye then, being evil, know how to give good gifts unto your children; how much more shall your heavenly Father give the Holy Spirit to them that ask him?

14 And he was casting out a devil, and it was dumb. And it came to pass, when the devil was gone out, the dumb spake; and the people wondered.

15 But some of them said, He casteth out devils through Beelzebub the chief of the devils.

16 And others, tempting him, sought of him a sign from heaven.

17 But he, knowing their thoughts, said unto them, Every kingdom divided against itself is brought to desolation; and a house divided against a house falleth.

18 If Satan also be divided against himself, how shall his kingdom stand? Because ye say that I cast out devils through Beelzebub.

19 And if I by Beelzebub cast out devils, by whom do your sons cast them out? therefore shafl they be your judges.

20 But if I with the finger of God cast out devils, no doubt the kingdom of God is come upon you,

21 When a strong man armed keepeth his palace, his goods are in peace:

22 But when a stronger than he shall come upon

« PrécédentContinuer »