Images de page
PDF
ePub

49 While he yet spake, there cometh one from the ruler of the synagogue's house, saying to him, Thy daughter is dead; trouble not the Master.

50 But when Jesus heard it, he answered him, saying, Fear not believe only, and she shall be made whole.

51And when he came into the house, he suffered no man to go in, save Peter, and James, and John, and the father and the mother of the maiden.

52 And all wept, and bewailed her: but he said, Weep not; she is not dead, but sleepeth.

53 And they laughed him to scorn, knowing that she was dead.

54 And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.

55 And her spirit came again, and she arose straightway and he commanded to give her meat.

:

56 And her parents were astonished but he charged them that they should tell no man what was done.

CHAPTER IX.

1 Christ sendeth his apostles to work miracles, and to preach. 7 Herod desireth to see Christ. 17 Christ feedeth five thousand: 18 enquireth what opinion the world had of him: 22 fortelleth his passion: 23 proposeth to all the pattern of his patience. 28 The transfiguration, 37 He healeth the lunatic: 43 again forewarneth his disciples of his passion : 46 commendeth humility: 51 biddeth them to shew mildness towards all, without desire of revenge. 57 Divers would follow him, but upon conditions.

THEN he called his twelve disciples together,

சகூ அவர் அப்படிப்பேசிக்கொள்ளுகையிற செப் ஆல யத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவனவந்து அவனை நோக்கி உம்முடையகுமாரத்தி யிறந்துபோனாள். கரை (யினி) வருத்தப்படுத்தாதிருமென்றான்.

போத

ருய இயேசுவானவர் அதைக்கேட்டு யாவீரு என்பவனை நோக்கி நீர்பயப்படாமல்விசுவாசமாயிரும். அப்பொழுது

இரட்சிக்கப்படுவாளென்றார்.

ருக பினபு அவர்வீட்டிலே சேர்ந்தபொழுது பேதுருவை யும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணுடைய தகப் பனையுந் தாயையுந்தவிர மற்றொருவரும் உள்ளே பிரவேசி க்கிறதற்கு இ டங்கொடாமல்,

அவள்

ருஉ எல்லாரும் அவளைக்குறித்து அழுது துக்கங்கொண டாடுகிறதைக் (கண டு) நீங்கள் அழவேண்டாம். றந்துபோகவில்லை. நித்திரைபண்ணுகிறாளெனறார். ருங அவள் இறந்துபோனாளென்று அவர்கள் அறிந்து அவரைக்குறித்து நகைத்தார்கள்.

ருச பினபு அவர் எல்லாரையுமவெளியேபோகப் அவளுடைய கையைப்பிடித்துப் பிள்ளையே எ

ன்றுகூப்பிட்டார்.

எழுந்திருவெ

ருரு உடனே அவளுடைய ஆவி திரும்பிவந்தபடியால் அவள் எழுந்திருந்தாள். அவளுக்குச் சாப்பாடுகொடுக்கும் படிக்குக்கடடளையிட்டார்.

ருகா அவளுடைய தாய்தகப்பன்மார் பிரமித்தார்கள். அப்பொழுது நடந்ததை யொருவருக்குஞ்சொல்லாதபடிக் கு அவர்களுக்குக்கட்டளையிட்டார்.

கூ. அதிகாரம்.

[(க) அவர் பனனிருவருக்குங் கட்டளையிட்டனுப்பினது. (எ) ஏரோது அவரைக்காண்விரும்பினது. (யக) அவர் ருது பேருக்குப்போசனங்கொடுத்தது. (யஅ) அவர்சீஷ ர்களைவினாவித் தமதுபாடுகளைமுன்னறிவித்தது. (உஅ) அவர் மறுரூபப்பட்டது.(ஙஎ ) எ) சந்திரரோகியைக் குண் மாக்கினது. (சசு) தமதுபாடுகளை மறுபடியும் முன்னறி வித்தது. (சசு) எவன் பெரியவனென்பதற்கு உத்தரவு சான்னது. (சகூ) தமக்குப்பின்செல்லுகிறதைக்குறித் துயோவானுக்குச்சொன்னது. (ருக) சமாரியா நாட்டி ல் ஒருகிராமத்தார் அவரையேற்றுக்கொள்ளாமலிருந்த து. (ருஎ) தமக்குப்பின்செல்ல விருமபினவர்களுக்குப் புத்திசொன்னது.)

and gave them power and authority over all devils, and to cure diseases.

2 And he sent them to preach the kingdom of God, and to heal the sick.

3 And he said unto them, Take nothing for your journey, neither staves, nor scrip, neither bread, neither money; neither have two coats apiece.

4 And whatsoever house ye enter into, there abide, and thence depart.

5 And whosoever will not receive you, when ye go out of that city, shake of the very dust from your feet for a testimony against them.

6 And they departed, and went through the towns, preaching the gospel, and healing every

were.

7 Now Herod the tetrarch heard of all that was done by him: and he was preplexed, because that it was said of some, that John was risen from the dead;

8 And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

9 And Herod said, John have I beheaded: but who is this, of whom I hear such things? And he desired to see him.

10 And the apostles, when they were returned, told him all that they had done. And he took them, and went aside privately into a desert place belonging to the city called Bethsaida.

11 And the people, when they knew it, followed him: and he received them, and spake unto them of the kingdom of God, and healed them that had need of healing.

12 And when the day began to wear away, then came the twelve, and said unto him, Send the mul

வழைத்து எந்தப்பசாசுக்களையும வியாதிகளையும் நீக்குவி தற்கு வல்லமையையும் அதிகாரத்தையும்வர்களுக்குக்கொ டுத்து,

உ பராபரனுடைய இராச்சியத்தைக்குறித்துப் பிர சங்கிக்கும்படிக்கும் பிணியாளிகளைச் சொஸ்தமாக்கும்படி க்கும் அவர்களையனுப்ப,

ங அவர்களுடனேசொன்னது. வழிக்குத்தடிகளையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக் கொள்ளாதிருங்கள். ர ண டு அங்கிகளையுங்கொண்டுபோக

வேண்டாம்.

ச நீங்கள் பிரவேசிக்கும் வீடு எதுவோ அதிலே நீங்கள் புறப்படுகிறவரைக்குந் தங்குங்கள்.

ரு உங்களையேற்றுக்கொள்ளாதவர்களெவர்களோ அவர் களுடையபட்டினத்தைவிட்டுப்புறப்படுகிறபொழுது அவர் ருக்குவிரோதமான சாட்சிக்காக உங்கள் கால்களின் தூளை உதறிப்போடுங்களென்று சொல்லியனுப்பினார்.

சு அந்தப்படியவர்கள் புறப்பட்டுக் கிராமங்கள்தோறு ம்போய்த்திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்துப் (பிணி யாளிகளைக்) குணமாக்கினார்கள்.

எ அக்காலத்திலே காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோ தே அவராலே செய்யப்பட்டயாவையுங் கேள்விப்பட்டுச் சிலர் யோவான மரித்தோரிலிருந்தெழுந்தானென்றுஞ,

அ சிலர் எலியாதோன்றினானென்றுஞ் சிலர் பழயதீர்க்க தரிசிகளிலொருவன உயிர் அடைந்தெழுந்தானென்றுஞ் சொன்னபடியினாலே கலக்கம் அடைந்து,

வனயாவ

கூ யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன. இப்படி ப்பட்டவைகளைச்செய்ய நான் கேள்விப்படுகிற னென்று ஏரோதேசொல்லி அவரைப்பார்க்கவிரும்பினான். ய அப்போஸ்தலர்களதிருமபிவந்து தாங்கள் செய்தியா வையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக்கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படிக் ப பெத்சாயிதா என தரத்திற்குப்போனார்.

ம்பட்டினத்தைச்சேர்ந்த வனாந்

யக சனங்கள் அதையறிந்து அவருக்குப் பின்போனார் கள். அவர்களை யவர் அங்கிகரித்துக்கொண்டு பராபரனு டைய ராச்சியத்தைக்குறித்து அவர்களுடனே பேசிச் சொஸ்தம் அடைய வேண்டுமென்றிருந்தவர்களைச்சொஸ்த் மாக்கினார்.

யஉ சாயந்திரத்திலே பன்னிருவருஞ்சேர்ந்து அவரை

titude away, that they may go into the towns and country round about, and lodge, and get victuals: for we are here in a desert place.

13 But he said unto them, Give ye them to eat. And they said, We have no more but five loaves and two fishes; except we should go and buy meat for all this people.

14 For they were about five thousand men. And he said to his disciples, Make them sit down by fifties in a company.

15 And they did so, and made them all sit down.

16 Then he took the five loaves and the two fishes, and looking up to heaven, he blessed them, and brake, and gave to the disciples to set before the multitude.

17 And they did eat, and were all filled: and there was taken up of fragments that remained to them twelve baskets.

18 And it came to pass, as he was alone pray ing, his disciples were with him: and he asked them, saying, Whom say the people that I am?

19 They answering said, John the Baptist; but some say, Elias; and others say, that one of the old prophets is risen again.

20 He said unto them, But whom say ye that I am? Peter answering said, The Christ of God.

21 And he straitly charged them, and commanded them to tell no man that thing;

22 Saying, The Son of man must suffer many things, and be rejected of the elders and chief

« PrécédentContinuer »