Images de page
PDF
ePub

எ பின்பு அவன் வேறொருவனை நோக்கி, நீ பட்டகடன் எவ்வளவு என்றான். அதற்கவன நூறுகலம் கோதுமபை யென்றான். அப்பொழுது உக ராணக்காரன் அவனைநோ ககி, நீ உன்சீட்டையெடுத்து எண்பதெனறெழுதென்றான். அ அநீதியுள்ள உக்கிராணக்காரன் விவேகமாய்ச்செய் தபடியினாலே எசமான அவனைப்புகழ்ந்தான். இவ்விதமா ய ஒளியின் பிள்ளைகளிலும் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள தங் கள் சந்ததியில் அதிகவிவேகமாயிருக்கிறார்கள்.

கூ நானும் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, நீங்கள் மாளும்பொழுது உங்களை நித்தியமான வீடுகளிற் சேர்த்து க்கொள்ளும்படிக்குக்கபடமுள்ள லவுகீகப்பொருளால் உங் களுக்காகச்சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

ய கொஞ்சத்திலே உண்மையுளளவன் அநேகத்திலேயும் உண்மையாயிருப்பான். கொஞ்சமாய் அநீதி செய்கிறவன் அநேகமாயும் அநீதிசெய்வான்.

யக அப்படியிருக்க, நீங்கள் கபடமுள்ள லவுகீகப்பொ ருளிலேயுண்மையில்லாமலிருந்தாலமெய்யான பொருள்களை

யுங்களுககுயார் நம்பிக்கையோடேயொப்புவிப்பார்கள். யஉ அல்லாமலும் நீங்கள் மற்றொருவனுடையதையுண் மையில்லாமையாய் நடத்தினால், உங்களுக்குச்சொந்தமாக எதையாகிலும் யார் உங்க க்குக்கொ காடுப்பார்கள்

[ocr errors]

ங எந்தவேலைக்காரனானாலும் ரணடெசமானகளுக கு அடிமைசெய்யமாட்டான். ஒருவனைப்பகைத்து மற்றவ னைச்சிநேகிப்பான். அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டுமற்ற றவனையசட்டைபண்ணுவான். நீங்கள்பராபபனுக்குமலவு கீகப்பொருளுக்கும் அடிமையாயிருக்கமாட்டீர்களென்றார். யச பணத்தின்மேல் ஆசையுள்ளவர்களாகிய பரிசேயரும் இந்தவசனங்களயாவையுங்கேட்டு அவரைக்குறித்துப்பரி

யாசம்பண்ண னார்கள்.

லும்

மனி

யரு அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, நீங்கள் ம தர்முன்பாக உங்களை நீதிமானகளென்று காண்பிக்கிறீர்கள். பாபரன் உங்களிருதயங்களையறிந்திருக்கிறார். மன தருக்குள்ளே மே மையாய் எண்ணப்பட்டிருக்கிறது பராபரனுக்கு முன்பாக அருவரு ப்பாயிருக்கின்றது.

யசு நியாயப்பிரமாணமுந்தீர்க்கதரிசிகளுடைய பிரமா ணங்களும் இயோவான வரைக்குஞ் சென்றன். அது முதற் பராபரனுடைய இராச்சியம சுவிசேஷமாயறிவிக்கப்பட டுவருகின்றது. யாவரு டவலுமையாய அதற்குட்படுகறார்கள்.

யஎ வானமும் பூமியும் ஒழிந்துபோகிறது எளிதாயிருந் தாலும் வேதப்பிரமாணத்தில் ஒரு எழுத்தின் உறுப்புகெ

18 Whosoever putteth away his wife, and marrieth another, commiteth adultery: and whosoever marrieth her that is put away from her husband committeth adultery.

19 There was a certain rich man, which was clothed in purple and fine linen, and fared sumptuously every day :

20 And there was a certain beggar named Lazarus, which was laid at his gate, full of sores,

21 And desiring to be fed with the crumbs which fell from the rich man's table: moreover the dogs came and licked his sores.

22 And it came to pass, that the beggar died, and was carried by the angels into Abraham's bosom: the rich man also died, and was buried;

23 And in hell he lift up his eyes, being in torments, and seeth Abraham afar off, and Lazarus in his bosom.

24 And he cried and said, Father Abraham, have mercy on me, and send Lazarus, that he may dip the tip of his finger in water, and cool my tongue; for I am tormented in this flame.

25 But Abraham said, Son, remember that thou in thy lifetime receivedst thy good things, and likewise Lazarus evil things: but now he is comforted, and thou art tormented.

26 And beside all this, between us and you there is a great gulf fixed; so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence.

27 Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father's house :

28 For I have five brethren; that he may testify unto them, lest they also come into this place of

torm ent.

யஅ தன்மனைவியைத்தள்ளி, வேறொருத்தியைவிவாகமப ண்ணுகிறவனவி சொரஞசெய்கிறான். புருஷனாலே தள்ள ட்டவளைவிவாகம்பண்ணுகிறவ ம விபசாரஞ்செய்கிறான்.

தரி

யகூ அன்றியும் ஐசுவரியமுள்ள ஒருமனிதனிருந்தான அவன் இரத்தாமபரமுமமெல்லிசான உடையுந்தரித்து, அனுதினமுஞ்சம் பிரம்மாய்வாழ்ந்துகொண்டிருந்தான். உய அல்லாமலும் இலாசரு என்னப்பட்ட ஒரு னிருந்தான். அவன் பருக்கள் நிறைந்ததேகமுள்ளவனாம், நி அந்த ஐசுவரியவானுடையவாசலினருகேகிடந்து, அவனு டையபந்தியிலிருந்து விழும் உசசிட்டங்களாலே தன்பசி யையாற்ற ஆசையாயிருந்தான்.

உக அதுவுமல்லாமல், நாய்களவந்து அவனுடையபரு க்களை நக்கும்.

உஉ பின்பு அந்தத்தரித்திரனானவன் மரித்துததேவதூ தரால் ஆபிரகாமினுடையமடியிலே கொண்டுபோய்விடப் பட்டான. ஐசுவரியவா வானும் மரித்து, அடக்கம் பண்ணப்

பட்டான.

ரகாமையும்

உங பின்பு அவன் நரகத்திலேவேதனைப்படுகிறபொழு து, தனகண்களையுயர்த்தி தூரத்திலே ஆ அவனுடையமடியிலே இலாசருவையுங்கண்டு, உசு தகப்பனாகிய ஆபிரகாமே, இந்தச்சுவாலையிலே மிகுந்த வேதனைப்படுகிறேன். ஆகையால நீர் எனமேலிர ங்கி, லாசரு தன்விரலின நுனியைத்தண்ணீரிலேதோய்த து, என்னுடைய நாவைக்குளிரப்பணணுமபடிக்கு அவனை

யனுப்பவேண்டுமென்றுகூப்பிட்டான்.

உரு அதற்கு ஆபிரகாமசொன்னது, மகனே, நீ பூமியி லே உயிரோடிருந்தகாலத்திலே, உன நன்மைகளைப்பெற றுக்கொண்டாயே. இலாசருவும் அப்படியேதீமைகளைப் பெற்றுக்கொண்டான். அதை நினைத்துக்கொள். இப்பொ ழுது இவன்தேற்றப்படுகிறான். நீ வேதனைப்படுகிறாய்.

உசா அதுவு மல்லாமல் இவ்விடத்தைக்கடந்து உங்களி டத்துக்குவரவும் அல்லது அவ்விடத்தைக்கடந்து எங்க ளிடத்துக்குவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டா க்கப்பட்டிருக்கின்றதேயென்றான்.

இவன

உஎ அதற்கவன் சொன்னது, தகப்பனே, அப்படியானா ல (பூமியிலே) எனக்கு ஐந்துபேர்சகோதரருண்டு. அவர்க ளுமவேதனையுள்ள இவ்விடத்துக்குவாராதபடிக்கு, போய் அவர்களுக்கு (இதைக்குறித்து) சசாட்சிகொடுக்கு மபொருட்டாய்,

உஅ இவனை என்தகப்பனுடையவீட்டுக்கு அனுபயமெ

29 Abraham saith unto him, They have Moses and the prophets; let them hear them.

30 And he said, Nay, father Abraham: but if one went unto them from the dead, they will repent.

31 And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.

CHAPTER XVII.

1 Christ teacheth to avoid occasions of offence. 3 One to forgive another. 6 The power of faith. 7 How we are bound to God, and not he to us. 11 He healeth ten lepers. 22 Of the kingdom of God, and the coming of the son of man.

THEN said he unto the disciples, It is impossible but that offences will come: but woe unto him, through whom they come !

2 It were better for him that a milstone were hanged about his neck, and he cast into the sea, than that he should offend one of these little ones.

3 Take heed to yourselves: If thy brother tresspass against thee, rebuke him; and if he repent, forgive him.

4 And if he trespass against thee seven times in a day, and seven times in a day turn again to thee, saying, I repent; thou shalt forgive him.

5 And the Apostles said unto the Lord, Increase our faith.

6 And the Lord said, If ye had faith as a grain of mustard seed, ye might say unto this sycamine tree, Be thou plucked up by the root, and be thou planted in the sea; and it should obey you.

உக அதற்கு ஆபிரகாமசொன்னது, அவர்களுக்குமோ சேயுந்தீர்க்கதரிசிகளுமுண்டே, அவர்களுக்குச்செவிகொ

டுக்கலாமென

GUT.

கூய அவன் சொன்னது, அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன அவர்களிடத்து க்குப்போனால், மன நதிருப்புவார்களெனறான்.

ஙக அதற்கு அவனசொன்னது, அவர்கள் மோசேயுக்கு நதீர்க்கதரிசிகளுக்குஞ் செவிகொடாமலிருந்தால், மரித தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலுஞ் சம்மதிக்கமா ட்டார்களென சொன னன றார்.

யஎ. அதிகாரம்.

[ocr errors]

((க) மற்றவர்களைக்கெடுக்கிறவனைக்குறித்தும், (ந) ஒருவ ருக்கொருவர்மனனிப்பதைக்குறித்தும், (ரு) விசுவாசத தைக்குறித்துஞ்சொல்லியது, (யக ) குஷ்டரோகிகள்பத பேரையுங் குணமாக்கினது. (உய) பராபரனுடைய இராச்சியத்தைக்குறித்துப்போதித்தது. (உஉ) மனித

குமார னுடையவருகையைக்குறித்துச்சொல்லியது.) அன்றியும் அவர் தமது சீஷருடனேசொன்னதாவது, குற றஞ்செய்வதற்கான காரணங்கள நடவாமலிருக்கிறதுகூடா தகாரியந்தான். ஆனாலும் ஐயோ, அவைகளைச்செய்கிறவ னுக்குவேதனைவரும்.

உ அவன் இந்தச் சிறியரிலொருவன குற்றஞ்செய்கிறதற் குக்காரணமாயிராதபடிக்கு, அவனுடையகழுத்திலே ஏந் அவனு

திரக்கல்லைக்கட்டிச்சமுத்திரத்திலேயமிழத்தினால்,

ககு நலமாயிருக்கும்.

க நீங்கள் சாவதானமாயிருக்கக்கடவீர்கள். பிறனொருவ ன் உனக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்தானானால், அவனைக் கடிந்து காள் அவன் மனஸ்தாபப்படடால், அவனுக்கு

மன்னிப்பாயாக.

ச அவன் ஒருநாளிலே ஏழுதரம் உனக்குவிரோதமாய் ப்பாவஞ செய்து ஒருநாளிலே ஏழுதரம் உன்னிடத்தில்வந் மனஸ்தாபப்படுகிறேனென்றுசொன்னால், அவனுக்கு

மன்னிப்பாயாகவென்றார்.

ரு அப்பொழுது அப்போஸ்தலர்கர்த்தரை நோக்கி,விசு வாசம எங்களுக்குள்ளேபெருகும்படி செய்யுமென்றார்கள். சு அதற்குக் கர்த்தர்சொன்னது, கடுகு விதையவ்வளவுவி சுவாசம் உங்களுக்குண்டாயிருந்தால், நீங்களிந்தக்காட டத்திமரத்தை நோக்கி, நீவேருடனே பிடுங்கப்பட்டுக்கட லில் நாட்டப்படுவாயாகவென்றுசொல்ல, அது உங்களுக்கு ககீழ்ப்படியும்.

« PrécédentContinuer »